Monday 30 July 2012

சொந்த வீடு வாங்கும் யோகம் :


நான்காம் வீட்டின் அதிபதி நான்காம் வீட்டில் உச்சம் பெற்றாலோ அல்லது ஆட்சி பெற்றாலோ அந்த ஜாதகர் சொந்த வீடு கட்டி கணவன் மனைவி குழந்தைகளுடன் செல்வ செழிப்போடு வாழும் யோகம் உண்டாகும் .
4 ஆம் வீட்டின் அதிபதி கேந்திரம் ,திரிகோணம் ஆகிய இடங்களில் அமைந்தாலும் அந்த ஜாதகருக்கு சொந்த மனை வாங்கும் யோகம் உண்டாகும் .
வாடகை வீடு அல்லது வீடு இல்லாத நிலைமை :
நான்காம் வீட்டின் அதிபதி 6,8,12 ஆகிய இந்த மூன்று வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இருந்தாலும் அல்லது நான்காம் வீட்டை ராகு ,கேது சனி செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் பார்த்தாலும் சொந்த வீட்டில் வாழும் அமைப்பு அந்த ஜாதகருக்கு இல்லை .மாறாக வாடகை வீட்டிலோ அல்லது இடம் விட்டு இடம் இருக்கவோ வாய்ப்பு உள்ளது .

No comments:

Post a Comment