Monday 30 July 2012

ஜோதிடக் கட்டுரைகள் - தமிழ் வருடங்கள் 60


தமிழ் வருடங்கள் 60 வருடங்களுக்கான சுழற்சியில் வரக்கூடியவை ஆகும். அவை:

எண்பெயர்Nameவருடம்
1பிரபவPrabhava1987-1988
2விபவVibhava1988-1989
3சுக்லSukla1989-1990
4பிரமோதூதPramodhudha1990-1991
5பிரசோற்பத்திPrajorpati1991-1992
6ஆங்கீரசAngirasa1992-1993
7ஸ்ரீமுகSrimukha1993-1994
8பவBhava1994-1995
9யுவYuva1995-1996
10தாதுDhatu1996-1997
11ஈஸ்வரEsvara1997-1998
12வெகுதானியVehudhaniya1998-1999
13பிரமாதிPramathi1999-2000
14விக்கிரமVikrama2000-2001
15விஷூVishu2001-2002
16சித்திரபானுChitrabanu2002-2003
17சுபானுSubanu2003-2004
18தாரணTarana2004-2005
19பார்த்திபParthiba2005-2006
20வியViya2006-2007
21சர்வசித்துSarvasithu2007-2008
22சர்வதாரிSarvadhari2008-2009
23விரோதிVirodhi2009-2010
24விக்ருதிVikruthi2010-2011
25கரKara2011-2012
26நந்தனNandhana2012-2013
27விஜயVijaya2013-2014
28ஜயJaya2014-2015
29மன்மதManmatha2015-2016
30துன்முகிDhunmuki2016-2017
31ஹேவிளம்பிHevilambi2017-2018
32விளம்பிVilambi2018-2019
33விகாரிVikari2019-2020
34சார்வரிSarvari2020-2021
35பிலவPilava2021-2022
36சுபகிருதுSubakrithu2022-2023
37சோபகிருதுSobakrithu2023-2024
38குரோதிKrodhi2024-2025
39விசுவாசுவVisuvaasuva2025-2026
40பரபாவParabhaava2026-2027
41பிலவங்கPlavanga2027-2028
42கீலகKeelaka2028-2029
43சௌமியSaumya2029-2030
44சாதாரணSadharana2030-2031
45விரோதிகிருதுVirodhikrithu2031-2032
46பரிதாபிParidhaabi2032-2033
47பிரமாதீசPramaadhisa2033-2034
48ஆனந்தAanandha2034-2035
49ராட்சசRakshasa2035-2036
50நளNala2036-2037
51பிங்களPingala2037-2038
52காளயுக்திKalayukthi2038-2039
53சித்தார்த்திSiddharthi2039-2040
54ரௌத்திரிRaudhri2040-2041
55துன்மதிThunmathi2041-2042
56துந்துபிDhundubhi2042-2043
57ருத்ரோத்காரிRudhrodhgaari2043-2044
58ரக்தாட்சிRaktakshi2044-2045
59குரோதனKrodhana2045-2046
60அட்சயAkshaya2046-2047

No comments:

Post a Comment