பாரப்பா பனிரெண்டு யெட்டு ஆறில் |
மேலும் ஒரு விவரம் கூறுகிறேன் கேட்பாயாக! பலமிக்க பட அரவுகள் 12,8,6 ஆகிய இடங்களில் தோன்ற அச்சாதகனின் இல்லத்தரசியான வேல்விழியாளின் கலகம் மெத்தவும் உண்டு. அவள் கணவனுக்கு ரோகம் ஏற்படும். கணவனாலும், அவன் மனைவியாலும், அவர்களுக்கு வாய்க்கும் குழந்தையாலும் குடிக்குக் கேடே விளையும். அப்பட அரவுகள் பொல்லாதன என்று உணர்வாயாக. பலவிதமான துன்பங்களும் உண்டாகும் என்பதை திசாபுத்தி அறிந்து தெளிவாகக் கூறுக.
No comments:
Post a Comment