வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு
வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில்
கிழக்கு நோக்கிய நுனி
இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள
வேண்டும். இவைகளை
இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து
தந்து விட வேண்டும்
No comments:
Post a Comment