பெயர் எண்: 3
பெயர் எண் பலன்கள்:
30. இவர்கள் நுண்ணிய அறிவும், தீர்க்கமான யோசனையும் உடையவர்கள். விருப்பம்போல காரியங்களைச் செய்வர். லாபமில்லாவிட்டாலும் தங்களுடைய திருப்திக்காகவே கஷ்டமான காரியங்களையும் சாதிப்பர். மிகுந்த சக்திமான். மனத்தை எளிதாக அறிந்து வெற்றி கொள்ளலாம். மனக்கட்டுப்பாட்டினால் கிடைக்கக்கூடிய சித்திகள் இவர்களுக்கு மிக எளிதாக கிடைக்கும்.
No comments:
Post a Comment