பெயர் எண்:
2
பெயர் எண் பலன்கள்:
29. இந்த எண்ணையுடையவர் அடிக்கடி நீதிமன்றம் செல்ல நேரும்.
குடும்ப வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகும். நண்பர்களும், உறவினர்களும் விசுவாசமில்லாதவர்களாக இருப்பர்.
ஆண்கள் என்றால் பெண்களாலும்,
பெண்கள் என்றால் ஆண்களாலும் தீராத துன்பங்களை அனுபவிப்பர்.
No comments:
Post a Comment