வெள்ளை பொண்ணுங்களுக்கு கறுப்பு ஆண்களை பிடிக்குமா? இதற்கு ஜாதகம் என்ன சொல்கிறது?
ஜாதகத்தில் லக்னத்திற்கு 5ஆம் இடம்தான் மனப்பாங்குகளை தீர்மானிப்பதாக அமைகிறது.
அடுத்தது லக்னாதிபதி என்று ஒன்று உள்ளது. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலோ, சுப கிரகத்தில் இருந்தாலோ தன்னை ஒத்த அறிவு, அழகுக் கொண்டவரை விரும்புவார்கள்.
லக்னாதிபதி எதிர் கிரகங்களுடன் அதாவது 6, 8, 12ம் வீட்டிற்குரியவனுடன், அல்லது பகை கிரகங்களுடன் சேர்ந்தால் அதள பாதாளத்தில் இருப்பவனை விரும்புவார்கள்.
அதாவது வெள்ளை பொண்ணுக்கு கறுப்பு ஆணை பிடிப்பதும், படித்து பெரும் பதவியில் இருக்கும் பெண், சுமாராக படித்த ஆணை காதலித்து திருமணம் செய்ய பிடிவாதமாக இருப்பதையும் குறிப்பிடலாம்.
எனவே நிறம், குணம், பதவி என எல்லாவற்றிற்கும் ஜாதக அமைப்புதான் காரணமாகிறது.
No comments:
Post a Comment