குரு கிரகம் ஒரு ராசியை கடக்க சுமார் ஒரு வருடம் ஆகும் . இப்படி அவர் 12 ராசிகளையும் கடக்க 12 வருடம் எடுப்பார். ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதை தான் குரு பெயர்ச்சி என்கிறோம் .ஜெனன ஜாதகத்தில் சந்திரனில் இருந்து தான் குரு பெயர்ச்சியை கணிக்கிறோம்.பொதுவாக கோட்சாரத்தில் குரு 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களுக்கு செல்லும் பொது திருமணம் போன்ற சுபகாரியங்கள் , வேலை வாய்ப்பு , செல்வம் , குழந்தை பாக்கியம் போன்றவற்றை தருகிறார். தற்சமயம் தனுசு ராசியில் இருக்கும் குரு வருகிற டிசம்பர் 6 . 2008 அன்று மகர ராசிக்கு செல்கிறார் .
No comments:
Post a Comment