ஒரு வீட்டின் தனிப்பட்ட பரல் சராசரியாக 28 இருக்கவேண்டும். 30 க்கு மேல் இருந்தால் அந்த வீட்டின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 28 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .
ஒரு கிரகத்தின் தனிப்பட்ட பரல் சராசரியாக4 இருக்கவேண்டும். 8 க்குமேல் இருந்தால்அந்த குறிப்பிட்ட கிரகத்தின் பலம் நன்றாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 4 கும் குறைவாக இருந்தால் பலம் குறைவாக உள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும் .

No comments:
Post a Comment