பஞ்சமகா புருஷ யோகம் - பஞ்ச என்றால் 5 என்று பொருள் .5 யோகங்கள் அடங்கியது தான் பஞ்சமகா புருஷ யோகம்.அவை பின் வருமாறு......
ருச்சுக யோகம் - செவ்வாய் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
ஹம்ச யோகம்- குரு பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
பத்திர யோகம் - புதன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
மாளவியா யோகம் - சுக்கிரன் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுகோ 1, 4, 7, 10 இல் இருப்பது .
சாஸ் யோகம் - சனி பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று லக்னதிற்கோ அல்லது சந்திரனுக் 1, 4, 7, 10 இல் இருப்பது .

No comments:
Post a Comment