பெயர் எண்: 9
பெயர் எண் பலன்கள்:
27. இந்த எண் தெளிந்த அறிவையும், இடையறாத உழைப்பையும், செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், அதிகாரப் பதவிகளையும் குறிக்கின்றது. இந்த எண்ணை பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் சீருடை அணியும் காவல்துறை, ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களானால் உயர்ந்த பதவிகளை அடைவர். செய்யும் தொழிலில் சிறந்தவராக மதிக்கப்படுவர். பரோபகாரமான செயல்களிலும் ஈடுபடுவர். தங்களுக்கு நற்பலன்களைத் தரும் காரியங்களில்தான் இவர்கள் ஈடுபடுவர். இது மிகவும் அதிர்ஷ்டமான எண்.
No comments:
Post a Comment