Saturday, 18 August 2012

பெயர் எண் கூட்டுத்தொகை : 24





பெயர் எண்:
6

பெயர் எண் பலன்கள்:


24.
இந்தப் பெயர் கூட்டு எண்ணை உடையவர்கள் அரசாங்கத்தின் மிகுந்த ஆதரவைப் பெறுவர். மிகப்பெரிய பதவிகளை மிக எளிதாக அடைவர். அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கைத் துணைவர் அமைவார். இவர்கள் போலீஸ், ராணுவம் முதலிய அதிகாரத்தைக் குறிக்கும் உடுப்புகளை அணியும் தொழில்களில் எல்லாம் வெகு சீக்கிரம் முன்னேறுவர். சாதாரண சிப்பாயாக வேலையில் சேருபவர்கூடப் பெரிய சேனாதிபதியாகும் அதிர்ஷ்டம் உண்டு.

No comments:

Post a Comment