பெயர் எண்: 3
பெயர் எண் பலன்கள்:
21. தங்களுடைய மகிழ்ச்சியிலும், லாபத்திலும் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பர். மிகுந்த பிரயாசையுடன் படிப்படியாக வாழ்க்கையின் உச்சநிலையை அடைவர். ஊக்கம் உயர்வளிக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பர். வாழ்க்கையின் முற்பகுதி சோதனை நிறைந்ததாக இருக்கும். பிற்பகுதி வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.நிரந்தரமான பதவி ஏற்படும்.
No comments:
Post a Comment