Tuesday, 19 June 2012

இழுக்கின்றது என்னை



வானக் கண்கள்
மேகக் கண்ணீரை
சிந்தும் வேளையில்
நிலா நீ
மென்பட்டு மேனியில்
சோப்பிட்டு
குளிக்கையில்,
அழகிய மொட்டு ரெண்டு
கண்ணை பறிக்கும்
வண்ணத்தில் கை பிடிக்கும்
தூரத்தில் வாவென்று
இழுக்கின்றது என்னை...

விடுவேனா பின்ன...

No comments:

Post a Comment