Tuesday, 19 June 2012

தடங்கலுக்கு வருந்துகிறேன்...!


ன் பாதங்களில் இருந்து
நெற்றி வரை

என் உதடுகளின் முத்த
மழையால் நனைத்து
விடலாமென்று
என் முயற்சியை
தொடங்கினேன்
இடையிலே(யே) நின்று விட்டேன்...


இடையில் உண்டான
தடங்கலுக்கு வருந்துகிறேன்...!

No comments:

Post a Comment