Tuesday, 19 June 2012

கஷ்ட படுகின்றேன்...

 
ன்னை
தொட்ட கைகளை
வைத்து விட்டு நான்
மிகவும் கஷ்ட படுகின்றேன்...

உன்னை
தொட்டால் மட்டும்
தொட்ட இடத்தின் நகல்
ஏன் கைகளில்
அப்படியே
பதிந்து விடுகின்றதே..!
இப்போது கூட பார்
உன் மார்பகங்களும்,
காம்பும் தான்
பதிந்துள்ளன அச்சாக..!

No comments:

Post a Comment