Tuesday, 19 June 2012

தாங்கும் தொட்டிலாய்

 
னக்கு
தெரியுமா?
உன் மார்புகளை
தாங்கும்
தொட்டிலாய்
நான் இருந்திருக்க
கூடாதா என்று
ஏங்கிய
நாட்கள் தான்
எத்தனை என்று..!

No comments:

Post a Comment