Tuesday, 19 June 2012

ஒரே இனம் தான்


காதலில்
காமத்திற்கு இடமில்லை
என்று சொல்லும்
நண்பர்களே!!
ஒரு தனிமையில்
காதலி அருகிலிருந்து
கொஞ்சி கொஞ்சி
பேசும் போதும்
உங்கள் ஆண்மை
துடிக்கவில்லை
என்றால்
நீயும் அவளும்
ஒரே இனம் தான்
என்பதை மறவாதீர்கள்...

No comments:

Post a Comment