Tuesday, 19 June 2012

தேனுடன் சேர்த்து



ன்னவள்
தாகமாய் தண்ணீர்
அருந்தும் போது,
இதழ்களை வருடி
கழுத்தை முத்தமிட்ட
சிறுதுளி
அவள் மார்பை
நனைத்ததும்
மாறியது தேனாக...

னக்கு குடிக்க
ஆசை தான்
தேனுடன் சேர்த்து
அவள் மார்புகளையும்....

No comments:

Post a Comment