Saturday, 23 June 2012

காதலித்து முடித்தவன் நான்


காதலித்து முடித்தவன் நான்
கண்ணீரோடு வாழ்கின்றேன்
கைகழுவி சென்றவள்
காரிலே பறக்கிறாள்...
அவள் நினைவாள்
இறக்கின்றேன்...

No comments:

Post a Comment