Tuesday, 19 June 2012

தலை சாய்த்து



ன்னை

முதலிரவில்

நிர்வாணமாய்

பார்த்தபோது

என் மனம்

இத்தனை நாள்

இதற்காக தானே

காத்திருந்தாய்

என்று

குதுக்கலாமானது

என்னவோ

உண்மைதான்...

ஆனால்

பிறகு அதை விட

குதுக்கலாமானேன்

உன் மார்பு

கனிகளில்


தலை சாய்த்து

உறங்கியப் போது...

No comments:

Post a Comment