Saturday, 23 June 2012

உயிர்பிழைக்குது உன்னால்



ஒருமுறை
இறந்து போகும்
உடலுக்குள் - என்மனம்
எத்தனை முறை
செத்து செத்து
உயிர்பிழைக்குது உன்னால்...

No comments:

Post a Comment