Monday, 3 September 2012

எண்ணியல் ஜோதிடம் - 3
சிம்மராசி 5 -17 -29-41-53-65-77-89-101
கன்னி ராசி 6 – 18 -30- 42 – 54 – 66 – 78 -90 -102
துலா ராசி – 7 – 19 – 31 – 43 – 55 – 67 – 79 – 91 - 103
விருச்சிக ராசி – 8 – 20 – 32 – 44 – 56 – 68 – 80 – 92 – 104
புனர் பூசம், விசாகம் – பூரட்டாதி
பூசம் – அனுசம் – கேட்டை – உத்திரட்டாதி
ஆயில்யம் – கேட்டை – ரேவதி
அசுவினி – மகம் - மூலம்
குருவி
காகம்
கிளி
கோழி
சமஸ்கிருதம்
கன்னடம்
தெலுங்கு
ஆங்கிலம்
குரு
வயோதிகர்
யுவராஜன்
கிறித்துவர்
கௌரவ குணம்
பிடிவாதம்
சௌம்ய குணம்
மதி மயக்கம்
பொறுப்பு
மந்த செயல்
சுறுசுறுப்பு
விட்டு விட்டு செய்தல்
டிசம்பர்
ஜனவரி
செப்டம்பர்
நவம்பர்
யானை
எருமை
குதிரை
நாய்
பிரம்மா
சனி
பெருமாள்
வினாயகர்
55%
66%
77%
88%
யதார்த்தம்
அங்கலாய்ப்பு
சுய நலம்
சூது குணம்
குரு கடாட்சம்
கால பலம்
எண்ண பலம்
பின்ன பலம்
உணவு தன்மை
இருள் தன்மை
எண்ணங்களின் நிலை
இட்த்தின் நிலைஇன்னும் சில குறிப்புகள்:


எண்: 1 - சூரியன் - ஆவணி மாதம் - கிழக்கு திசை - ரோஸ் கலர் - சூரிய காந்தி - பகல் பொழுது. எண் 2 - சந்திரன் - ஆடி மாதம் - தென் கிழக்கு - மல்லிகைப் பூ - வெள்ளை - இரவுப் பொழுது

எண் 3 - செவ்வாய் - தெற்கு - சித்திரை - அரளிப் பூ - கோபம் - முருகர் - உதய காலம்

எண் 4 - ராகு - மாசி மாதம் - தென் மேற்கு - வயலெட் கலர் - உளுந்து - அருகம்புல் - சூது குணம் - நாக ராஜன் - திருவாதிரை - பல் சுவை - ராகு காலம் - கோமேதகம்.

எண் 5 - குரு - மார்கழி - வடக்கு திசை - மஞ்சள் - செவந்திப்பூ - வினாயகர் - புனர்பூசம் - இனிப்பு - பகல் பொழுது - புஷ்பராகம்

எண் 6 - சனி - தை - சனிக்கிழமை - நீலம் - எள்ளு - நீல கனகாம்பரம் - துக்கம் - பெருமாள் - பூசம்- கசப்பு - இரவுப் பொழுது.

எண் 7 - புதன் - வட கிழக்கு - புரட்டாசி -புதன் கிழமை - கிளிப்பச்சை - துளசி - சாந்தம் - விஷ்ணுப் பெயர் - மாலைப் பொழுதுஎண் 8 - கேது - பங்குனி - செவ்வாய் கிழமை - வட மேற்கு திசை - பிரவுன் கலர் - கொள்ளு - தர்ப்பை - ஞானம் - மணி வர்க்கம் - அசுவினி - காளியம்மன் - நடு இரவு - வைடூர்யம்.எண்: 9 - சுக்கிரன் - ஐப்பசி - வெள்ளிக்கிழமை - சாம்பல் கலர் - கிழக்கு திசை - மொச்சை - தாமரை மலர் - புளிப்புச் சுவை - உதய காலம் - வைரம் .

ராசிக்கான சில குறிப்புகள்:

மேஷ ராசி : முதல் லக்ன பாவம் - ஆடு - பூமி - எண்ணம் - அடுப்பு - ஓடு - மூளை - ரத்தம் - பிரசவம் - மதம் - வயிறு - தலை - கிரீடம் .

ரிஷப ராசி - இரண்டாம் பாவம் - மானம் - தனம் - உணவு - புருவம் - நெற்றி - பல் - நாசி - வாழையிலை - வட்டம் - பார்வை - பேச்சு - வாய் - முகம்.

மிதுன ராசி - மூன்றாம் பாவம் - சாக்கடை - வெற்றிலை - ஜன்னல் - கதவு - சகோதரம் - இளமை - எதிர்காலம் - சகாயம் - காமம் - இசை - குரல் - காற்று - தொண்டை.

கடக ராசி - நான்காம் பாவம் - விவசாயம் - பள்ளி - டிரைவர் - சொத்து - கட்டடம் - வாகனம் - தாய் - பூமி - ஆசான் - புதையல் - மோதிரம் - நான்கு கால் ஜீவன் - உறவினர்.


IMPORTANT ;

ராசியோ - நட்சத்திரமோ - கிரகமோ - பாவகமோ ஒரு கோணத்திற்குக் கட்டுப்படாது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து வந்தாலே போதும். தேவையானவற்றைக் குறிப்பெடுத்து வருதல் அவசியம். படித்த விடயங்கள் , நடக்கும் சம்பவங்கள் ஒப்பிட்டுப் பார்க்க எல்லாம் சரியாகவே வரும்.


கற்பனைக்கு எட்டாத ஒரு சக்தி மனிதனின் எண்ணங்களுக்கு உண்டு. ஜோதிடம் பார்க்க வருபவரின் தோற்றம் கண்டு, சூழ் நிலைக்கு ஏற்ப சமயோசிதமாக சொல்லும் ஜோதிடம் பலிக்காமல் போவதுமுண்டு. எனவே,
ஐந்தாண்டு காலமாகிலும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து செயல்பட வேண்டும்.


பலன்களை உயர்த்துவதும், தாழ்த்துவதும் மட்டுமல்லாமல், ஜோதிடக் கலையை வாழ வைப்பதும், தாழ வைப்பதும் ஜோதிடரால் தான் என்பதனை உணர்ந்து, மெய்யறிவாளர்கள் உருவாக்கிய கலையை தவறாக சுயத்தேவைக்காக பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே குறிப்பிடுகிறேன்.


நல்ல ஜாதகத்தைக் கொண்டு கெட்ட விதமாகவே பலன் சொல்வோருமுண்டு. ஜோதிடம் மின்சாரம் போன்றது. மின்சாரம் கொண்டு - வெளிச்சம் - காற்று - குளிர் - உஷ்ணம் - உருவாக்குவது போல ஜோதிடரின் எண்ணங்கொண்டே இக்கலையை பல வகையில், பிரசன்ன ஜோதிடம், எண்ணியல் ஜோதிடம், நினைவியல் ஜோதிடமென கலைகளை வளர்க்க முடியும்.1
13
25
37
49
61
73
85
97
மேஷ்ம்
2
14
26
38
50
62
74
86
98
ரிஷ்பம்
3
15
27
39
51
63
75
87
99
மிதுனம்
4
16
28
40
52
64
76
88
100
கடகம்
5
17
29
41
53
65
77
89
101
சிம்ம்ம்
6
18
30
42
54
66
78
90
102
கன்னி
7
19
31
43
55
67
79
91
103
துலாம்
8
20
32
44
56
68
80
92
104
விருச்சிகம்
9
21
33
45
57
69
81
93
105
தனுசு
10
22
34
46
58
70
82
94
106
மகரம்
11
23
35
47
59
71
83
95
107
கும்பம்
12
24
36
48
60
72
84
96
108
மீனம்

மனதில் எண்ணும் நேரம் அல்லது கடிகார மணி இதில் எதுவானாலும், முதலில் ஒரு மணிக்கு ஒரு லக்னம் அல்லது ஒரு வருட்த்திற்கு ஒரு லக்கினமாய்க் கண்டு பாதம் பிரிக்க வேண்டும்.

( வருடம் ஒன்றுக்கு ஒரு ராசி )
வருடம் ஒன்றிற்கு ஒரு ராசி வீதம் கண்டபின் ராசி ஒன்றுக்கு ஒன்பது பாதம் என்பதால் ஒரு பாதம் ஒன்றுக்கு ஒரு மாதம் பத்து நாள் வரும். பனிரெண்டு மாதங்களுக்கு ஒன்பது பாதங்களும் அடங்கும்.

இவ்விதமாய் லக்கினம் கண்டு, கோட்சார கிரகம் போட்டு, துல்லியமாக பலன் சொல்ல இயலும்.

ஒருவரின் பிறந்த நாள் : 1 – 5 – 1980.
ஜாதகம் பார்க்க வந்த நாள்: 10 – 8 – 2007
-----------------------
09 – 3 – 27
-----------------------

27 வயது முடிந்து - 3 மாதம் – 9 நாளாகிறது.
தற்பொழுது 28 ம் வயது என்பதால், கடகத்தில் 3 ம் பாதம் பூசம் 2 லக்னமாய் வரும்.

----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment