Monday 17 September 2012

வேலை வாய்ப்பு


ஜாதகத்தில் குரு இருக்கிற இடத்தைப் பொறுத்தும்

ஜாதகத்தின் பத்தாம் அதிபதியான ஜீவனாதிபதி

பலத்தைப் பொறுத்தும் வங்கியில் வேலை கிடைக்கவோ

நிதி நிறுவனம் துவஙகவோ வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் ஆசிரியர் பணி, கோயில் அர்ச்சகர் பணி,

தர்ம நிறுவனஙகள் துவங்குதல் ஆகியவற்றுக்கும்

இவரே பொறுப்பு.

No comments:

Post a Comment