Monday, 17 September 2012

பானை வயிறு


லக்னத்திற்க்கு ஆறில், குரு அல்லது சுக்ரன்

அல்லது சந்திரன் உள்ள அமைப்பு பானை

போன்ற வயிற்றினை தரும். (தொப்பை உள்ளோர்

அதிகமாக உள்ளதின் ரகசியம் இப்போதாவது

தெரிகிறதா ! )

No comments:

Post a Comment