Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - சந்திரன்


சந்திரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்திர தசை அல்லது சந்திர அந்தர் தசையின் போது:

  • சந்திரனின் கடவுளான கௌரியைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி அன்னப்பூர்ணா சோஸ்திரம் படிக்க வேண்டும்.
  • சூரிய மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ",

    40 நாட்களில் 10000 முறை சொல்ல வேண்டும்.

  • சந்திர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • ததி சங்க துஷாராபம்
    ஷீரோதார்ணவஸம்பவம்!
    நமாமி சசினம் ஸோமம்
    சம்போர் மகுடபூஷணம்!!




    தமிழில்,

    எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
    திங்களே போற்றி!, திருவருள் தருவாய்
    சந்திரா போற்றி!, சத்குரு போற்றி!
    சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!


    7000 முறை சொல்ல வேண்டும்.

  • தொண்டு: திங்களன்று நன்கொடையாக மாட்டுப்பால் அல்லது அரிசி கொடுக்க வேண்டும்.

  • நோன்பு நாள்: திங்கள்.

  • பூஜை: தேவி பூஜை.

  • ருத்ராட்சம்: 2 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.

  • சந்திர காயத்ரி மந்திரம்

  • பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
    தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||


    சந்திர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 5 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    No comments:

    Post a Comment