Sunday 2 September 2012

பட்டாசு மோகம்


செவ்வாய் ஒன்று ஐந்து ஒன்பது

ஆகிய இடங்களில் இருந்தாலோ

மற்றும் மேஷம் மிதுனம் சிம்மம்

துலாம் தனுசில் இருந்தாலோ அந்த

ஜாதகர் தீபாவளி பட்டாசு அதிகம்

வெடிப்பார். (தீபாவளிக்கு சொல்ல

நினைத்தது -- ஹி ..ஹி... கொஞ்சம்

தாமதம்... மழையால பட்டாசு அதிகம்

வெடிச்சிருக்கமாட்டீங்களே!)

No comments:

Post a Comment