Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - கேது



கேது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கேது தசை அல்லது கேது அந்தர் தசையின் போது:

  • கேதுவின் கடவுளான பிள்ளையாரைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி பிள்ளையார் திவதசனம ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.

  • கேது மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ",

    40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.

  • கேது ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • பலாச புஸ்பஸ்ஙகாசம்
    தாராகாக்ரஹ மஸ்தகம்!
    ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
    தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!




    தமிழில்,

    கேதுத் தேவே கீர்த்தித் திருவே
    பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்!
    வாதம், வம்பு வழக்கு களின்றி
    கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி!!


  • தொண்டு: வியாழனன்று நன்கொடையாக கருப்பு மாடு அல்லது கருப்பு கடுகு கொடுக்கவேண்டும்.
  • நோன்பு நாள்: வியாழக்கிழமை.
  • பூஜை: கணேச பூஜை.
  • ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

  • கேது காயத்ரி மந்திரம்

  • அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ கேது: ப்ரசோதயாத்||


    கேது தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியில் காண்டத்தின், 50 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    அனைத்து கேது தொடர்பான பிரச்சனைக்கும் சிவ பஞ்சாக்சரி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

    No comments:

    Post a Comment