Saturday 11 August 2012

நவக்கிரக மந்திரங்கள் - ராகு


ராகு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ராகு தசை அல்லது ராகு அந்தர் தசையின் போது:

  • ராகவின் கடவுளான பைரவர் அல்லது சிவனைத் தினமும் வழிபடவேண்டும்.
  • தினசரி காலபைரவர் அஸ்டகம் படிக்க வேண்டும்.

  • ராகு மூல மந்திர ஜபம்:

  • "ஓம் ஃப்ரம் ஃப்ரீம் ஃப்ரௌம் ஷக் ராகவே நமஹ",

    40 நாட்களில் 18000 முறை சொல்ல வேண்டும்.

  • ராகு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

  • அர்த்தகாயம் மஹாவீர்யம்
    சந்தராதித்ய விமர்தனம்!
    ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
    தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!!




    தமிழில்,

    அரவெனும் ராகு அய்யனே போற்றி!
    கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
    ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி!
    ராகுக்கனியே ரம்மியா போற்றி!!


  • தொண்டு: சனிக்கிழமை ன்று நன்கொடையாக உளுத்தம் பருப்பு அல்லது தேங்காய் கொடுக்கவேண்டும்.

  • நோன்பு நாள்: சனிக்கிழமை.

  • பூஜை: பைரவர் அல்லது சிவன் அல்லது சாண்டி பூஜை.

  • ருத்ராட்சம்: 8 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

  • ராகு காயத்ரி மந்திரம்

  • நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||


    ராகு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தின், 75 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

    அனைத்து ராகு தொடர்பான பிரச்சனைக்கும் துர்கா சப்தசதி ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

    No comments:

    Post a Comment