Wednesday 8 August 2012

பெயர் எண் கூட்டுத்தொகை : 34

உங்கள் பெயர் : K.POOMALAI


பெயர் எண் கூட்டுத்தொகை : 34

பெயர் எண்: 7

பலன்கள்:

34. இது ஒரு வகையில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும். இந்த எண் தகுதியை உயர்த்தக்கூடியது. இந்தப் பெயர் கூட்டு எண்ணையுடையவர்களின் பிறந்த தேதி எண்ணும் அதிர்ஷ்டகரமானதாக இருந்தால் அவர்கள் மிக எளிதாக ஏராளமாகப் பணம் சம்பாதிப்பர். இல்லையெனில் பணம் சம்பாதிப்பது மிகவும் கஷ்டமாகிவிடும். இவர்களில், பெரும்பாலோர் மங்கையரிடமோ அல்லது மதுவினிடமோ மனத்தைப் பறிகொடுக்கின்றனர். மிக இயல்பாக இவர்களுடைய மனம் ஏதாவது போதை பொருள்களை நாடுகின்றது. இதுதான் இந்த எண்ணின் அச்சம் தரக்கூடிய அம்சம். ஏழு எண்களில் இந்த எண் சிறப்பானது. இவர்கள் சிறந்த அறிவாளியாகவும் பலர்போற்றும் புகழ் உடையவராகவும் இருப்பார்கள். பெரும் செல்வம் சேர்த்து பலருக்கும் உதவுவர். 2,11,20,29,இந்த தேதியில் பிறந்திருந்தால் இப்பலன் கிட்டும். ஆனால் 9,18,27 போன்ற தேதியில் பிறந்திருந்தால் இவ்வெண் நேர் மாறான பலனை கொடுக்கும்

No comments:

Post a Comment