Wednesday 8 August 2012

பெயர் எண் கூட்டுத்தொகை : 29


உங்கள் பெயர் : T.RAVIKUMAR


பெயர் எண் கூட்டுத்தொகை : 29

பெயர் எண்: 2

பலன்கள்:

29. இந்த எண்ணையுடையவர் அடிக்கடி நீதிமன்றம் செல்ல நேரும். குடும்ப வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகும். நண்பர்களும், உறவினர்களும் விசுவாசமில்லாதவர்களாக இருப்பர். ஆண்கள் என்றால் பெண்களாலும், பெண்கள் என்றால் ஆண்களாலும் தீராத துன்பங்களை அனுபவிப்பர். எல்லா மனிதர்களும் ஏமாற்றுகாரர்கள். பிறரை கடுமையாக எதிர்ப்பார்கள்
9,18,27 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணை பெயரில் வரும்படி அமைத்து கொண்டால் வீண் சிக்கலிலும் பெண்களால் ஏற்பட்ட குழப்பத்தினால் தற்கொலை பண்ண முயல்வர்

No comments:

Post a Comment