Wednesday 22 August 2012

கிரகங்களின் நட்பு வீடுகள் ....பகை வீடுகள்....




நட்பு
வீடுகள் .

சூரியன் - விருச்சிகம் , தனுசு , கடகம் , மீனம் .
சந்திரன் - மிதுனம் , சிம்மம் , கன்னி .
செவ்வாய் - சிம்மம் , தனுசு , மீனம்
புதன் - ரிஷபம் , துலாம் , சிம்மம்.
குரு - மேஷம் , சிம்மம் , கன்னி , விருச்சிகம்.
சுக்ரன் - மிதுனம் , தனுசு , மகரம் , கும்பம் .
சனி - ரிஷபம் , மிதுனம்.
ராகு , கேது - மிதுனம் , கன்னி , துலாம் , தனுசு , மீனம் , மகரம்.

பகை வீடுகள்.

சூரியன்- ரிஷபம் , மகரம் , கும்பம் .
சந்திரன்- எல்லா வீடுகளும் நட்பு . ( பகை வீடுகள் கிடையாது )
செவ்வாய்- மிதுனம் , கன்னி .
புதன்- கடகம் , விருச்சிகம் .
குரு- ரிஷபம் , மிதுனம் , துலாம் .
சுக்ரன்- கடகம் , சிம்மம் .
சனி- கடகம் , சிம்மம் , விருச்சிகம் .
ராகு , கேது- கடகம் , சிம்மம .

No comments:

Post a Comment