Wednesday, 22 August 2012

கண் மருத்துவர்....



ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி 10 இல் சூரியனுடன் சம்பந்தபட்டால் அவர் ஒரு சிறந்த கண் மருத்துவர் ஆவார்.

1 comment:

  1. ஐயா, கடகலக்னத்தில் குரு (ஆயில்யம்)+கேது(பூசம்),5ல் சந்திரன் (அனுஷம்),6ல் சூரியன் (உத்ராடம்)+புதன்(மூலம்),
    7ல் சனி (உத்ராடம்)+ராகு(உத்ராடம்)+சுக்கிரன் (திருவோணம்)
    11ல் செவ்வாய் (கிருத்திகை) - இந்த அமைப்பிற்கு கண்மருத்துவம் படித்து அதில் வெற்றிகரமாக பணியாற்றும் வாய்ப்புள்ளதா?என்று கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete