Friday 17 August 2012

பெயர் எண் கூட்டுத்தொகை : 4





பெயர் எண்: 4

பெயர் எண் பலன்கள்:

4.
கூட்டுத்தொகை 4 வரும் வகையில் சிறு பெயராக இருந்தால் அது புகழ்பெற்ற மனிதரையோ
அல்லது பொருளையோ குறிப்பதாகும். புகழ்க்கேற்ற அதிர்ஷ்டம் இருக்காது. வீண் பயங்கள் இருந்து
கொண்டே இருக்கும். நோயும் எதிர்ப்பும் எதிர்ப்பும் இருக்கும். எல்லாம் தெரிந்தவராக இருந்தும்
பிறர் சொல்லுக்கு அடங்கியே வாழநேரும்.

No comments:

Post a Comment