Saturday 18 August 2012

பெயர் எண் கூட்டுத்தொகை : 20





பெயர் எண்
: 2

பெயர் எண் பலன்கள்:

20.
இந்த எண்ணை உடையவர்கள் உலகினரின் துயரங்களையும், கஷ்டங்களையும் நீக்கி விடுதலை அளிப்பர். இவர்களுக்கு விஷ வைத்தியம் பலிதமாகும். இந்த எண் தூக்கத்திலிருக்கும் மனித வர்க்கத்தைப் பெரிய காரியங்களுக்காகத் தூண்டக்கூடியது. இவர்கள் சுயநலவாதிகளாக இருந்தால் தாமதமும், தோல்வியுமே மிஞ்சும்.

No comments:

Post a Comment