Saturday 23 June 2012

அவள்தான் உன் காதலி



அம்மாவின் மடியில் தலை
வைத்த போது நீ உணர்த்த சுகம்
ஒரு பெண்ணின் பார்வையில்
கண்டாயானால் அவள்தான் உன்
காதலி

No comments:

Post a Comment