Sunday, 2 September 2012

சகோதரர்கள் நெருக்கம்


செவ்வாய் மற்றும் குரு சேர்ந்தால்

அந்த ஜாதகர் சகோதரர்களுடன்

மிகுந்த நெருக்கத்துடன் இருப்பார்.

இதே செவ்வாயுடன் ராகு அல்லது

கேது சேர்ந்தால் அந்த ஜாதகர்

சகோதரர்களுடன் பகையாகவே இருப்பார்.

No comments:

Post a Comment