Monday, 30 July 2012

அரசியலில் ஜொலிக்க வைக்கும் யோகம்


லக்கினத்தில் புதனும் ஒன்பதாம் இடத்தில் குரு இருந்தாலும் அல்லது லக்கினத்திற்கு பத்தாம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் இருப்பினும் லக்கினத்தில் வலுவான குரு நின்ற போதிலும் சிம்மம் லக்கினமாகி இரண்டில் புதன் உச்சம்
பெற்றாலும் அல்லது சிம்மம் லக்கினமாகி இரண்டில் புதன் உச்சம் ஆக இருந்தாலும் அல்லது சிம்மராசியில் செவ்வாய் இருந்து குரு பார்வை பெற்றாலும் அந்த ஜாதகருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உண்டாகும் .அரசியலில் உயந்த பதவிகள் மற்றும் ஒரு நகரத்தின் தலைவனாகவும் இருக்கு யோகங்கள் தேடிவரும்

No comments:

Post a Comment