Tuesday 4 September 2012

அரசியலில் பிரபல்யமாவதர்க்கும் அரசியல் கட்சி மக்களிடத்தில் பிரபல்யமாவதர்க்கும் ஜாதகத்துக்கும் தொடர்பு உண்டா?


நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன, அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர், ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் பிரபல்யமாவதில்லை. எல்லா அரசியல் தலைவர்களும் மக்களின் ஆதரவை பெறுவதில்லை.

அரசியலில் பிரபல்யமாவதர்க்கும் அரசியல் கட்சி மக்களிடத்தில் பிரபல்யமாவதர்க்கும் ஜாதகத்துக்கும் தொடர்பு உண்டா?

ஆம்
அரசியலில் பிரபல்யமாவதர்க்கும் அரசியல் கட்சி மக்களிடத்தில் பிரபல்யமாவதர்க்கும் ஜாதகத்துக்கும் தொடர்பு உண்டு.

அரசியல் மட்டுமல்ல ஒரு மக்கள் கூட்டத்துக்கு தலைவனாவதர்க்கு சூரியன் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருக்க வேண்டும்.

சூரியன் ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் ஒரு அரசியல் கட்சிக்கோ, ஒரு தொழிற் சங்கத்துக்கோ தலைவனாகமுடியும் அல்லது தலைவியாகமுடியும்.

சில சூழ்நிலையில் ஜாதகத்தில் உள்ள வேறு கிரக அமைப்பினால் அரசியலில் சோபிக்கமுடியாமல் அல்லது பிரபல்யமாவதர்க்கு தடை உண்டாகும்.

அந்த தடைகளை சில எளிய வழிபட்டு முறையின் மூலமாக நீக்கி மக்கள் போற்றும்
தலைவாரகவும் மக்கள் விரும்பும் அரசியல் கட்சியாகவும் மாற்ற முடியும்.

No comments:

Post a Comment